அண்ணா நகர் ஐயப்பன் கோயில்
சென்னையிலுள்ள ஓர் ஐயப்பன் கோயில்அண்ணாநகர் ஐயப்பன் கோயில் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின் அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ளது. சென்னையில் பக்தர்கள் அதிக அளவில் தரிசிக்க வரும் ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஆண்டின் எல்லா தினங்களிலும் முறைப்படி வழிபாடுகள் நடக்கின்றன. கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. இந்த காலகட்டத்தில் பக்தர்கள் பெருமளவில் விரத மாலை அணிதலையும், இருமுடி கட்டுதலையும் இங்கு செய்கிறார்கள்.
Read article
